ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை !

0
ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் வேலை !
ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் வேலை !

ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை !

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Social Medical Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க 19.11.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Social Medical Worker
பணியிடங்கள் 01
வயது வரம்பு 40
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.92,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam /Interview
கடைசி தேதி  19.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
மத்திய பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. Social Media Worker பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  2. Masters Degree in Social Work or Bachelors degree in Arts/ Diploma in Social Service Administration தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  3. தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Social Medical Worker பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!