மத்திய கார்ப்பரேட் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

0
மத்திய கார்ப்பரேட் அமைச்சக வேலைவாய்ப்பு 2020
மத்திய கார்ப்பரேட் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

மத்திய கார்ப்பரேட் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Administrative Officer, Company Secretary, Stenographer & Graphic Designer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Ministry of Corporate Affairs
பணியின் பெயர் Sr. Consultant, Consultant, Administrative Officer, Company Secretary, Stenographer & Graphic Designer
பணியிடங்கள் 13
கடைசி தேதி  29.05.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம்

பணியிடங்கள் :

13 Sr. Consultant, Consultant, Administrative Officer, Company Secretary, Stenographer & Graphic Designer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வு மற்றும் வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் இளங்கலை / முதுகலை / ஆராய்ச்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் இருத்தல் அவசியமாகிறது.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25000 /- முதல் ரூ. 75000 /-வரை மாத ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 29.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Ministry of Corporate Affairs Recruitment 2020

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!