மனித வள அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020
மனித வள அமைச்சகத்தில் காலியாக உள்ள Director, Vice-Chairperson பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | MHRD |
பணியின் பெயர் | CPM & Staff Nurse |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 20 June & July, 2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பபடிவங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம் |
பணியிடங்கள் :
பல்வேறு Director, Vice-Chairperson பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வு மற்றும் வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் பட்டதாரி / முதுநிலை / ஆராய்ச்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் இருத்தல் அவசியமாகிறது.
ஊதிய விவரம் ;
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 67000 /- முதல் ரூ. 79000 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 02.06.2020 அன்று நடைபெற உள்ளது. மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். பணிக்கேற்ப கடைசி தேதி மாறுபடும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
Download the Notification (for Vice-Chairperson)
Download the Notification (for Director)
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |