1.40 லட்ச ஊதியத்தில் புலனாய்வு பணியகத்தில் வேலை 2020 – 2000 காலிப்பணியிடங்கள்

1
1.40 லட்ச ஊதியத்தில் புலனாய்வு பணியகத்தில் வேலை 2020 - 2000 காலிப்பணியிடங்கள்
1.40 லட்ச ஊதியத்தில் புலனாய்வு பணியகத்தில் வேலை 2020 - 2000 காலிப்பணியிடங்கள்

1.40 லட்ச ஊதியத்தில் புலனாய்வு பணியகத்தில் வேலை 2020 – 2000 காலிப்பணியிடங்கள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ((MHA) கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Central Intelligence Officer/Executive பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் MHA IB
பணியின் பெயர் Assistant Central Intelligence Officer/Executive
பணியிடங்கள் 2000
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
MHA IB பணியிடங்கள் :

புலனாய்வு பணியகத்தில் Assistant Central Intelligence Officer/Executive பணிகளுக்கு என 2000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Intelligence Bureau வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை இருக்கலாம்.

MHA IB கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer சாந்த செயல்பாடுகளில் அதிக திறன் பெற்றிருக்க வேண்டும்.

புலனாய்வு பணியக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

MHA IB விண்ணப்பக்கட்டணம் :
  • General, EWS, and OBC விண்ணப்பதாரர்கள் – தேர்வு கட்டணம் ரூ.100/- + ஆட்சேர்ப்பு செயலாக்க கட்டணம் ரூ.500/-
  • SC/ST, all-female candidates & all ExSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Apply Online  – Available

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!