MHA IB ACIO Answer Key 2021 (Out) – புலனாய்வுப் பணியகத்தில் 2000 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !

0
MHA IB ACIO Answer Key 2021
MHA IB ACIO Answer Key 2021

புலனாய்வுப் பணியகத்தில் 2000 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !

புலனாய்வுப் பணியகத்தில் Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

IB ACIO தேர்வு:

மேற்கூறிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது பிப்ரவரி 18, 19 2021 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக Tier 2 தேர்வு நடைபெற உள்ளது.

MHA IB ACIO விடைக்குறிப்பு:

தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் User Id மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளீட்டு செய்து தங்களின் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHA IB ACIO Answer Key 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!