ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு – டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு - டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு - டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு – டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக திகழ்ந்து வரும் ஆதார் கார்டினை அனைத்து இடங்களுக்கும் கொண்டுசெல்ல முடியாத காரணத்தினால் எம் ஆதார் என்கிற ஆஃப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பை எப்படி டவுன்லோட் செய்வது என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெற ஆதார்கார்டு மிகவும் அவசியமாகும். இதுமட்டுமல்லாமல் இந்திய குடிமகன் என்பதிற்கு சான்றாக ஆதார்கார்டு விளங்கி வருகிறது. அனைத்து முக்கிய தேவைகளுக்கும் ஆதார் கார்டை தான் முக்கிய ஆவணமாக கேட்கின்றனர். இத்தகைய ஆதார்கார்டினை பிழையில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனடியாக அப்டேட் செய்துவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் அமல் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

இத்தகைய ஆதார் கார்டுகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாது. ஆதார் கார்டு புகைப்படத்தினையும் முக்கிய ஆவணமாக பயன்படுத்த முடியாது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவே எம்-ஆதார் வசதி என்கிற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்தே எம்-ஆதார் வசதி என்கிற ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தகைய எம் ஆதார் அமைப்பு (UIDAI) சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த எம்-ஆதார் ஆப் மூலமாக 35 வகையான சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன் பெற முடியும். மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைத்துள்ள அனைவரும் எம் ஆதார் ஆப் மூலமாக பயன் பெறலாம். ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். உண்மையான ஆதார் அட்டையை போலவே எம்-ஆதார் ஆப் அமைப்பும் ஆவணமாக அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டையை சரிபார்ப்பு உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் ஆதார் கார்டுக்குப் பதிலாக இந்த எம்-ஆதார் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!