IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Research Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 31.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தவறாது விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை எளிமையாக இந்த பதிவின் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Research Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

Research Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Psychology, Education, Psychological Measurement, Psychometrics, Management பாடப்பிரிவில் Post Graduation Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Associate அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Academic Research, Test Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Research Associate வயது வரம்பு:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IBPS ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.44,900/- மாத ஊதியமாக (ரூ.12 லட்சம் ஆண்டு ஊதியமாக) தரப்படும்.

Exams Daily Mobile App Download
IBPS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Exam
  • Item Writing Exercise
  • Group Exercise
  • Personal Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IBPS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

IBPS Notification Link

IBPS Application Link

Official Website 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!