மருத்துவ படிப்புகள் | இணையவழி வகுப்புகளை நடத்த முடிவு

0
இணையவழி வகுப்புகளை நடத்த முடிவு
இணையவழி வகுப்புகளை நடத்த முடிவு

மருத்துவ படிப்புகள் இணையவழி வகுப்புகளை நடத்த முடிவு

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ளன. இதனால் பாடங்களும் தடைபட்டுள்ளன. இதனை சரி செய்ய டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த பல்கலையின் கீழ் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், முதுநிலை மருத்துவம் மற்றும் பல்வேறு துணை மருத்துவ பாடங்களில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தலாம் என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மூன்று முறைகளில் அதாவது காட்சி விளக்க முறை (PPT), கூகிள் கிளாஸ்ரூம் (Goggle Class Room), மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் (Digital Classes) ஆகிய முறைகளில் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் நேரடியா பாடம் நடத்துவர் என்றும் மாணவர்கள் அதில் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பாடங்கள் தடைபடுவது தவிர்க்கப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!