MDL-ல் Non Executive காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.83,180/- || 170+ காலிப்பணியிடங்கள்!
Mazagon Dock Shipbuilders Limited (MDL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Non Executive பணிக்கென காலியாக உள்ள 176 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
MDL காலிப்பணியிடங்கள்:
Non Executive பணிக்கென காலியாக உள்ள 176 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Non Executive கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Post Graduation course / Diploma / Degree / National Apprenticeship Certificate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HAL நிறுவனத்தில் Operator வேலை – 80+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.23,000/-
Non Executive ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.17,000/- முதல் ரூ.83,180/- வரை ஊதியம் வழங்கப்படும்.
MDL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























Very nice
Yes willing the job
Awaiting moderation
I’m intrested in this job, production and quality control in royal enfield, three years experience, my current location thiruvottriyur chennai. My highest qualification is Diploma mechanical engineering