MCL Mining Sirdar Admit Card 2019 Released – Download Now

0
MCL Mining Sirdar Admit Card 2019
MCL Mining Sirdar Admit Card 2019

MCL Mining Sirdar Admit Card 2019 Released 

மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (MCL) சுரங்க சர்தார் (Mining Sirdar) பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேர்வானது 24.11.2019 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Admit Card) தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MCL Mining Sirdar Admit Card 2019 – கிளிக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!