மாருதி சுசுகி நிறுவன Apprentice வேலைவாய்ப்பு 2020 !

0
மாருதி சுசுகி நிறுவன Apprentice வேலைவாய்ப்பு 2020 !
மாருதி சுசுகி நிறுவன Apprentice வேலைவாய்ப்பு 2020 !

மாருதி சுசுகி நிறுவன Apprentice வேலைவாய்ப்பு 2020 !

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், ஐ.டி.ஐ வேட்பாளர்களை அப்ரெண்டிஸாக ஈடுபடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது மாருதி சுசுகி பயிற்சிப் பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு 20.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்
பணிகள் Apprentice
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2020
காலிப்பணியிடங்கள்:

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டில் Apprentice பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு Freshersவிண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

ITI Passouts (Govt. ITIs Only)  படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செயல் முறை:
  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில்  “WORKMEN HIRING (ITI)”  என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!