முன்னணி ப்ரைம் டைம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – இனி இவருக்கு பதில் இவரா?

0
முன்னணி ப்ரைம் டைம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - இனி இவருக்கு பதில் இவரா?
முன்னணி ப்ரைம் டைம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - இனி இவருக்கு பதில் இவரா?
முன்னணி ப்ரைம் டைம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – இனி இவருக்கு பதில் இவரா?

புதிதாக தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க”. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழில், புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் கதாநாயகனாக நடிகர் ஆர்யன் நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் பிரபல சினிமா நடிகை அர்ச்சனா முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. கதையில் பெரிய ட்விஸ்ட் வைக்கப்பட்டு இந்த சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

BiggBoss சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – வெளியான வாக்கு பட்டியல்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த சீரியலில் நடிகர் ஆர்யனுக்கு அடுத்தபடியாக லீட் ரோலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சுதர்சன் நடித்து வருகிறார். அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் விஷ்ணுகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சுதர்சன் பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் அவர் கதாநாயகியின் தங்கையை காதலிப்பது போன்ற ரோலில் நடித்து வந்தார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அவர்களின் கல்யாண காட்சிகள் விரைவில் காட்டப்பட இருந்த நிலையில், தற்போது அவர் சீரியலை விட்டு விலகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் தற்போது கார்த்திக் கதாபாத்திரத்தில் களமிறங்க இருக்கும் விஷ்ணுகாந்த் மற்றும் சுதர்சன் இருவரும் இணைந்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்திருக்கிறார்கள். தற்போது விஷ்ணுகாந்த் மாற்றப்பட்டது ரசிகர்களை சந்தோசப்பட வைத்தாலும், திடீரென சுதர்சன் கார்த்திக் கதாபாத்திரத்தில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!