மதுரை வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020

3
மதுரை வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020
மதுரை வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020

மதுரை வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020

மதுரை வருவாய் துறையில் காலியாகவுள்ள எழுத்தர் மற்றும் கேன்டீன் உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 31.01.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 வயது முதல் 25 வயது.

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

ரூ. 18000 /- முதல் ரூ. 63000 /- வரை.

தேர்வு செயல்முறை :

தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Official Website

Notification Download Link

Application Form Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!