மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் அறிவிப்பு 2020

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் அறிவிப்பு 2020
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் அறிவிப்பு 2020

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை நேர வகுப்புகளுக்கு என UG/ PG/ M.Phil ஆகிய பாட பிரிவுகளில் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madurai Kamarajar University 
பிரிவு  Eve Classes
கடைசி தேதி  03.08.2020 Onwards
விண்ணப்பிக்கும் முறை  Download Below
தகுதி வரம்புகள் :
  • UG Course – விருப்பமுள்ளவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • PG Courses – சம்பத்தப்பட்ட பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • M.Phil Course – டிகிரி தேர்ச்சி பெற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
UG Courses PG Courses M.Phil
B.A. Tamil M.A. Tamil Tamil
B.A. English B.A. English English
B.A. History M.Com Commerce
B.A. Political Science M.Sc., Mathematics History
B.Com
B.Sc. Mathematics

 

விண்ணப்பக்கட்டணம் :
  • UG பாடங்களுக்கு ரூ. 200/-
  • PG பாடங்களுக்கு ரூ. 300/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.08.2020 அன்று முதல் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download the Official Notification

Download the Application Form

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!