
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 | Subject Experts பணிக்கான ஆட்கள் தேவை | மாதம் ரூ.15,000 சம்பளம்
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Subject Experts/Professionals பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 1 காலிப்பணி இடம் உள்ளது. ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணியிடம் மதுரை ஆகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மணிநேர அடிப்படையில் ரூ.500, மாதம் அதிகபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 02 நவம்பர் 2025க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
காலிப்பணியிட விவரம்
| பதவி | பணியிடங்கள் |
|---|---|
| Subject Experts/Professionals | 1 |
| மொத்தம் | 1 |
கல்வித் தகுதி
-
ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
புகைப்படம் எடுக்கும் திறன் (Photography), வீடியோ பதிவு (Videography), வடிவமைப்பு (Layout & Designing), ஆடியோ/வீடியோ எடிட்டிங் (Audio & Video Editing) போன்ற துறைகளில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு
-
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சம்பள விவரம்
| பதவி | சம்பளம் |
|---|---|
| Subject Experts/Professionals | மணிநேர அடிப்படையில் ரூ.500, மாதம் அதிகபட்சம் ரூ.15,000 வரை |
தேர்வு முறை
-
நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
-
இல்லை (No Fee)
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் தங்கள் Bio-Data / CV மற்றும் தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
Department of Journalism and Science Communication,
Madurai Kamaraj University,
Madurai – 625021.

























