மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020

0
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020  

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது ஆராய்ச்சி இணை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அறிவிப்பானது கீழே வழங்கப்பட்டுள்ளது. 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. வாழ்க்கை அறிவியலில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 08.02.2020 அன்றே பதிவு செய்வதற்கு இறுதி நாளாகும். பதிவு செய்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Download Notification

Official Website

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!