Madras University Recruitment 2020 : தேர்வில்லாத வேலைவாய்ப்பு !

0
Madras University Recruitment 2020 தேர்வில்லாத வேலைவாய்ப்பு !!!
Madras University Recruitment 2020 தேர்வில்லாத வேலைவாய்ப்பு !!!
Madras University Recruitment 2020 : தேர்வில்லாத வேலைவாய்ப்பு !

தமிழகத்தில் செயல்படும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து Guest Lecturer பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கான தகுதிகளையும் தகவல்களையும் கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madras University
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Madras University காலிப்பணியிடங்கள் :

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Madras University கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Physical/ Organic/ Inorganic/ Analytical/ General Chemistry போன்ற பாடப்பிரிவுகளில் PhD பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Madras University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Madras University தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 11.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை Email – [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!