MADRAS HIGH COURT 33 SKILL TEST-கான அட்மிட் கார்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடு…!! ” பதிவிறக்கம் முறை மற்றும் முழு தகவலுடன் “..!!
MADRAS HIGH COURT ஆனது 33 Skill Test for Typist, Telephone Operator, Cashier and Xerox Operator 2024 Exam-க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் செப்டம்பர் 29.09.2024 அன்று தேர்வை நடத்த உள்ளது. இந்நிலையில், MHC-ன் 33 Skill Test அட்மிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது , இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் MHC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் ADMIT CARD-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், Admit Card பதிவிறக்கம் செய்யும் முறை பற்றி கீழே விரிவாக காண்போம்.
UPSC CDS EXAM-II முடிவுகள் வெளியீடு..|| ” PDF மற்றும் முழு தகவலுடன் உள்ளே “..!!!
SKILL TEST ADMIT CARD பதிவிறக்கும் முறை:
1. முதலில் https://www.mhc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘Madras High Court Typist 2024 Hall ticket’ லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
3.அதில், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
4. விண்ணப்பம் முழுமை அடைந்ததும் “SUBMIT” என்ற பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்று திரையில் காட்டும்.
5. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ADMIT CARD திரையில் வெளியாகும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























