டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – L&T Infotech நிறுவனத்தில் வேலை தயார்..!

0
டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு - L&T Infotech நிறுவனத்தில் வேலை தயார்..!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு - L&T Infotech நிறுவனத்தில் வேலை தயார்..!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – L&T Infotech நிறுவனத்தில் வேலை தயார்..!

லார்சன் & டூப்ரோ இன்போடெக் லிமிடெட் எனும் L&T நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Specialist Software Engineering பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Larsen & Toubro Infotech Ltd
பணியின் பெயர் Specialist Software Engineering
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

L&T Infotech பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், L&T நிறுவனத்தில் Specialist Software Engineering பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

B.E பட்டம் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ..!

L&T Infotech தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Master’s degree / Engineering ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் பணிக்கு தொடர்புடைய Development துறைகளில் கட்டாயம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Core JAVA, Spring boot, JSP, Servlets, Java scripts, Apache Tomcat, JBoss ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் தகுதிகள் குறித்து விரிவான விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

L&T Infotech தேவையான திறன்:

Excellent understanding of Open Text suite of applications, Content Server ,LiveLink, Archive server
Troubleshoot and resolve system related production issues, identify root causes , work with vendors on bug fixes and implement quality solutions
Create technical documentations for reference and reporting
Responsible for day-to-day support and maintenance Nice to have O&G industry knowledge Good communication and team player.
Experience with server access tools such as Putty, Remote Desktop, Citrix and others. Experience in troubleshooting user issues and communicating with customers and management போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் தேவையான திறன்களை பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

L&T Infotech ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் திறமையான விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் மாத ஊதியம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்க்கான இணைப்பு இப்பதிவின் கீழே கொடுத்துள்ளோம்.

L&T Infotech தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

L&T Infotech விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

L&T Infotech  Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!