ரூ.38,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.38,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.38,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.38,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate – I, II பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.38,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். இந்த பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் இருக்கும் நபர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Associate – I, II
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:
 • Project Associate II (Senior) – 04 பணியிடங்கள்
 • Project Associate II (Junior) – 09 பணியிடங்கள்
 • Project Associate I – 04 பணியிடங்கள்
  Exams Daily Mobile App Download
Project Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Project Associate II (Senior) – Environmental Science, Environmental Engineering, Environmental Management பாடப்பிரிவில் ME, M.Tech, Ph.D Degree
 • Project Associate II (Junior) – Environmental Engineering, Environmental Management பாடப்பிரிவில் ME, M.Tech Degree
 • Project Associate I – Chemistry, Biochemistry, Environmental Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, BE, B.Tech Degree
Project Associate சம்பளம்:
 • Project Associate II (Senior) பணிக்கு ரூ.38,000/- என்றும்.
 • Project Associate II (Junior) பணிக்கு ரூ.28,000/- என்றும்,
 • Project Associate I பணிக்கு ரூ.23,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Project Associate வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது [email protected],com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (31.08.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director,
Centre for Environmental Studies,
College of Engineering Guindy,
Anna University, Chennai 600 025.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here