Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

Hero Motor Corporation நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Hero Motocorp Private Limited
பணியின் பெயர் Manager- Loyalty Job
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Hero Motor காலிப்பணியிடங்கள்:

ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பின் படி,தற்போது Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – L&T Infotech நிறுவனத்தில் வேலை தயார்..!

Hero Motor கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் MBA டிகிரி முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Hero Motor அனுபவங்கள்:

loyalty based companies களில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

Hero Motor ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Hero Motor தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Motor விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கேட்கப்படவில்லை.

Hero Motor தேவையான திறன்:

Finding the right agency
Defining the core of the loyalty programme
KPI for measuring the success
Launch strategy for the brand and the products
Lead the loyalty team and define the vision
CRM, Loyalty, Understandings of the consumer profiles போன்றவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

Hero Motor விண்ணப்பிக்கும் முறை:

தனியார் நிறுவன பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ online விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Online Notification & Application LINK

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!