சிலிண்டர் விபத்துக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு இருக்கு தெரியுமா? முழு விவரங்களுடன்!

0

சிலிண்டர் விபத்துக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு இருக்கு தெரியுமா? முழு விவரங்களுடன்!

மத்திய மற்றும் மாநில அரசு ஆனது எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு மானியங்களை வழங்கி வருகிறது. ஆனால் சிலிண்டர் விபத்து என்பது இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. சிலிண்டர் விபத்தில் சொத்து சேதத்துடன் உயிர் சேதமும் ஏற்படுகிறது.எல்பிஜி விபத்துக்கள் காப்பீட்டின் கீழ் வரும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. எல்பிஜி விபத்துகள் ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.ல்பிஜி காரணமாக விபத்து ஏற்பட்டால், சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டால், காப்பீடு பெற முடியும்.

மாணவர்களுக்கு ரூ.1,00,000/- உதவித்தொகை – உங்களுக்கு கிடைக்குமா தெரிஞ்சுக்கோங்க!

எல்பிஜி விபத்தில் மரணம் அடைந்தால் ஒருவருக்கு ரூ.6 லட்சம் வரை இழப்பீடு. ஒரு விபத்துக்கு 30 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு. தலா 2 லட்சமும், உடனடி மருத்துவ இழப்பீடாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் குடியிருப்பு வளாகத்தில் எல்பிஜியால் ஏற்படும் சொத்து சேதத்திற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!