List of Presidents of India from 1950-2025 Tamil – Free PDF Download 

0

List of Presidents of India from 1950-2025 Tamil – Free PDF Download 

Who is the President?

இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது  ஜனாதிபதி  என்பவர் அரசின் தலைவர் ஆவார். மேலும் மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் குறிப்பிடப்படுகிறார். 

President in India: 

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 60வது பிரிவின் படி, இந்திய சட்டத்தைப் பாதுகாப்பதே ஜனாதிபதியின் முதன்மையான கடமையாகும். ஜனாதிபதி பதவி என்பது ஆட்சி செய்யவோ, நிர்வாகம் செய்யவோ இயலாத ஒன்று. 

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவின் ஜனாதிபதிகள் மற்றும் அவர்கள்  பதவி வகித்த காலம் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil

List of Presidents of India from 1950-2025

பெயர்  பதவிக்காலத்தின் தொடக்கம் பதவிக்காலத்தின் முடிவு
டாக்டர் ராஜேந்திர பிரசாத்  26 ஜனவரி 1950  13 மே 1962
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  13 மே 1962  13 மே 1967
டாக்டர் ஜாகிர் உசேன்  13 மே 1967  3 மே 1969
வராஹகிரி வேங்கட கிரி 3 மே 1969 

24 ஆகஸ்ட் 1969 

20 ஜூலை 1969

24 ஆகஸ்ட் 1974

ஃபக்ருதீன் அலி அகமது  24 ஆகஸ்ட் 1974  11 பிப்ரவரி 1977
நீலம் சஞ்சீவா ரெட்டி  25 ஜூலை 1977 25 ஜூலை 1982
கியானி ஜாலி சிங்  25 ஜூலை 1982  25 ஜூலை 1987
ராமசுவாமி வெங்கடராமன்  25 ஜூலை 1987 25 ஜூலை 1992
சங்கர் தயாள் சர்மா  25 ஜூலை 1992  25 ஜூலை 1997
கோச்சேரில் ராமன் நாராயணன்  25 ஜூலை 1997  25 ஜூலை 2002
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  25 ஜூலை 2002  25 ஜூலை 2007
பிரதிபா பாட்டீல்  25 ஜூலை 2007  25 ஜூலை 2012
பிரணாப் முகர்ஜி  25 ஜூலை 2012 25 ஜூலை 2017
ஸ்ரீ ராம்நாத் கோவிந்த்  25 ஜூலை 2017  21 ஜூலை 2022
திரௌபதி முர்மு 21 ஜூலை 2022  தற்போது வரை 

 

Download PDF

 Join the ExamsDaily WhatsApp Group

 

1. Who is the current President of India?

Droupadi Murmu is named as the current President of India.

2. Who was the first woman President of India?

Pratibha Patil. in 2007 to become India’s first female President.

3. How many Indian Presidents are there?

Since 1950, the president has appointed 15 different Presidents.

4.What is the rank of the President in India?

The President is the constitutional head of state and the supreme commander of the armed forces in India.

5.Who is the longest-serving President?

Dr Rajendra Prasad, whose tenure lasted 12  years.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!