List of National Symbols of India Tamil – Free PDF Download 

0
List of National Symbols of India Tamil - Free PDF Download 
List of National Symbols of India Tamil - Free PDF Download 

List of National Symbols of India Tamil – Free PDF Download 

 

What is a National Symbol?

தேசிய சின்னங்கள் என்பது ஒரு நாட்டின் அடையாளம், மதிப்புகள் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்க கூடியது. மேலும், அவை தேசிய பெருமை மற்றும் ஒற்றுமைக்கும் ஆதாரமாகவும் திகழ்கின்றன. இந்த தேசிய சின்னங்களில் பிரத்யேகமான கொடி, கீதம், விலங்கு, பறவை, பூ, மரம் மற்றும் பல்வேறு முக்கிய விவரங்களும் அடங்கும். மேலும், உலகளவில்  ஒரு நாட்டின் தனித்துவமான அடையாளத்திற்கான மரியாதையை ஊக்குவிப்பதிலும் தேசிய சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

History of National Symbols in India

அந்த வகையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் 17 தேசிய சின்னங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் மூவர்ணக் கொடி முதல் தேசிய காய்கறி வரை பல்வேறு சின்னங்கள் அடங்கும். இவை,  இந்தியாவின் கலாச்சாரத்தையும் தனித்தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த தேசிய சின்னங்கள் அனைத்தும், பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் தொன்மையை கௌரவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவை. 

மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவின் தேசிய சின்னங்களை கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில், இது போன்ற பொது அறிவு கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுவதால், இவை உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். 

National Symbols of India

தலைப்பு 

தேசிய சின்னங்கள்

தேசியக் கொடி  திரங்கா
தேசிய கீதம்  ஜன கண மன
தேசிய காலண்டர் சாகா காலண்டர்
தேசியப் பாடல்  வந்தே மாதரம்
தேசிய சின்னம்  இந்திய தேசிய சின்னம்
தேசிய பழம்  மாம்பழம்
தேசிய நதி கங்கை
தேசிய விலங்கு  ராயல் வங்காள புலி
தேசிய மரம்  ஆலமரம்
தேசிய நீர்வாழ் விலங்கு  கங்கை நதி டால்பின்
தேசியப் பறவை  மயில்
தேசிய நாணயம்  ரூபாய் (INR)
தேசிய ஊர்வன விலங்கு  ராஜ நாகம்
தேசிய பாரம்பரிய விலங்கு  யானை
தேசிய மலர்  தாமரை
தேசிய காய்கறி  பூசணிக்காய்
விசுவாசப் பிரமாணம் தேசிய உறுதிமொழி

 

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group


1. What are the 17 national symbols of India?

There are 17 National Symbols of India, namely the mango, Ganga, Royal Bengal Tiger, Indian Banyan, Tiranga, Jana Gana Mana, Saka Calendar, Vande Mataram, National Emblem of India, Ganges River Dolphin, Indian Peacock, Indian Rupee, King Cobra, Indian Elephant, Lotus, Pumpkin and National Pledge.


2. What is the most important symbol of India?


The National Emblem of India is a representative seal of the Republic of India that is adapted from the Lion Capital of Ashoka Pillar (based in Sarnath, Uttar Pradesh.)


3. What is the national icon of India?


The Bengal tiger was chosen as the national animal in a meeting of the Indian Wildlife Board in 1972 and was adopted officially in April 1973.


4. What is the real symbol of India?


The emblem features four Asiatic lions standing back to back, symbolizing power, courage, confidence, and faith.

5. Which national fruit of India?

Mango (Mangifera indica), often known as the King of Fruits, is India’s national fruit.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!