List of Input and Output Devices in Computer Tamil – Free PDF Download 

0
List of Input and Output Devices in Computer Tamil - Free PDF Download
List of Input and Output Devices in Computer Tamil - Free PDF Download

List of Input and Output Devices in Computer Tamil – Free PDF Download 

 

What is a Computer?

கணினி என்பது தரவைச் செயலாக்கும், தகவல்களைச் சேமிக்கும் மற்றும் பணிகளைச் செய்வதற்கான வழிமுறைகளை இயக்கும் ஒரு மின்னணு சாதனமாகும். மேலும், இது CPU, RAM போன்ற வன்பொருள் கூறுகளையும், வன்பொருள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் மென்பொருளையும் உள்ளடக்கிய கருவியாகும். இதை தொடர்ந்து, கணினிக்கு வழிமுறைகளை வழங்கவும் தரவைப் பெறவும் நமக்கு உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்கள் குறித்து இப்பதில் காண்போம்.

Input and output devices of a computer 

அதாவது, உள்ளீட்டு சாதனம் என்பது பயனர்கள் ஒரு கணினியில் தரவை உள்ளிடவும், செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த கட்டளைகளை வழங்கவும் அனுமதிக்கும் கருவிகளாகும். மேலும் வெளியீட்டு சாதனங்கள் செயலாக்கப்பட்ட வெளியீட்டை பயனாளருக்கு காட்ட கூடிய கருவிகளாகும். இந்த உள்ளீட்டு சாதனத்தால் பயனர் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்ற முடியும், ஆனால் தரவைப் பெற முடியாது. மறுபுறம் வெளியீட்டு சாதனங்கள் என்பவை செயலி அலகு மற்றும் பிற சாதனங்களிலிருந்து தரவை ஏற்றுக்கொண்டு பயனருக்கு முடிவுகளை வழங்க கூடியது. 

மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, கணினியின் உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil

 

கணினியின் உள்ளீட்டு சாதனங்களின் பட்டியல் கணினியின் வெளியீட்டு சாதனங்களின் பட்டியல்
கீபோர்டு  மானிட்டர்
மவுஸ் பிரிண்டர்
ஜாய்ஸ்டிக்ஸ்  பிளாட்டர்
Wii ரிமோட் ஹெட்ஃபோன்கள்
லைட் பென்  ஸ்பீக்கர்
கேம்பேட் ப்ரொஜெக்டர்
மைக்ரோஃபோன்  பிரெய்லி ரீடர்
வெப்கேம் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்
ஸ்கேனர்  வீடியோ கார்டு
டிஜிட்டல் கேமரா
பார்கோடு ரீடர் 
போர்ட்டபிள் மீடியா பிளேயர்
டிராக்பால் 
கிராஃபிக் டேப்லெட்
மேக்னடிக் இங்க் கார்டு ரீடர் (MICR)
ஆப்டிகல் கேரக்டர் ரீடர் (OCR)
டிஜிட்டலைசர்

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

 

 

1. What are the input and output devices?

Input devices send data into a computer system, while output devices display or produce data from the system.

2 . What is the difference between input and output devices?

In simple terms, the  information the computer receives is called input, and the information the computer sends out after processing is called output

3. What are the 10 input devices?

The 10 main input devices are Keyboard, Mouse, Trackballs, Graphics tablets, Touchpads, Monitors, Microphones, Joysticks, Scanners, and Webcams.

4. What are the 10 output devices?

Some common examples of output devices are printers, Speakers, Headphones, Projectors, Plotters, Braille displays, Haptic Feedback devices, Digital Signage displays, and  Touchscreens.

5. Is a CPU an input or output device?

The Central Processing Unit is both an input and an output device. Because it receives instructions and data as input, processes them, and then produces results or commands as output.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!