LIC AAOஅறிவிப்பு 2019 – 590 பணியிடங்கள்
Life Insurance Corporation of India (LIC) லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி) 590 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.03.2019 முதல் 22.03.3019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
LIC AAO பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்: 590
பணியின் பெயர் : உதவி நிர்வாக அதிகாரி
- Generalist
- IT
- Chartered Accountant
- Actuarial
- Rajbhasha
வயது வரம்பு: 01-03-2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயதிற்கு குறைவாகவும், 30 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
AAO (Generalist) | Any Degree |
AAO (IT) | B.E/B.Tech CSE/IT/Electronics/ M.Sc/ MCA |
AAO (CA) | Degree (CA) |
AAO (Actuarial) | Any Degree |
AAO (Rajbhasha) | PG in Englisk/ Hindi/ Sanskrit |
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- Tier I – Preliminary Examination
- Tier II – Main Examination
- Tier III-Interview
ஊதிய விவரம்: Rs. 32795/-
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PwBD வகை விண்ணப்பதாரர்கள் – ரூ. 100 / –
- பிற வகை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / –
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் 02.03.2019 முதல் 22.03.3019 வரை விண்ணப்பிக்கலாம்.
(குறிப்பு: மேலும் தகவல்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.)
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 02.03.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.03.3019 |
தேர்வு நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி | 22.04.2019 to 30.04.2019 |
தேர்வு தேதி (Prelims) | 04.05.2019 & 05.05.2019 |
தேர்வு தேதி (Mains) | 28.06.2019 |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | க்ளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க LIC AAO | க்ளிக் செய்யவும் |
SC / ST / OBC / PwBD சான்றிதழ் | க்ளிக் செய்யவும் |
பிரதேச அலுவலகம் முகவரி | பதிவிறக்கம் |
To Follow Channel –கிளிக் செய்யவும்