நெய்வேலி கேந்திரியா வித்யாலய பள்ளியில் வேலைவாய்ப்பு 2020

0
நெய்வேலி கேந்திரியா வித்யாலய பள்ளியில் வேலைவாய்ப்பு 2020
நெய்வேலி கேந்திரியா வித்யாலய பள்ளியில் வேலைவாய்ப்பு 2020

நெய்வேலி கேந்திரியா வித்யாலய பள்ளியில் வேலைவாய்ப்பு 2020

நெய்வேலியில் உள்ள கேந்திரியா வித்யாலய பள்ளியில் காலியாகி உள்ள ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

12 / இளங்கலை / முதுகலை / ஆசிரியர் கல்வியில் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 27000 வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். நேர்காணல் ஆனது 26.02.2020 முதல் 28.03.2020 வரை நடத்தப்படும்.

Kendriya Vidyalaya Neyveli Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!