ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் தேனியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் தேனியில் மத்திய அரசு வேலை
ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் தேனியில் மத்திய அரசு வேலை

ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் தேனியில் மத்திய அரசு வேலை  விண்ணப்பிக்கலாம் வாங்க !

கிருஷி விஜியன் கேந்திர எனப்படும் Krishi Vigyan Kendra தேனியில் காலியாக உள்ள பொருள் நிபுணர், நிரல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Krishi Vigyan Kendra Theni
பணியின் பெயர் Subject Matter specialist, Programme Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
KVK தேனி காலிப்பணியிடங்கள்:
  • Subject Matter specialist – 01
  • Programme Assistant – 01
KVK வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கிருஷி விஜியன் கேந்திர கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  1. Subject Matter specialist – ரூ.15600 – 39,100/-
  2. Programme Assistant – ரூ.9300 – 34,800/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!