கிருஷ்ணகிரி அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர் ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | Krishnagiri Ration Shop |
பணியின் பெயர் | Sales Person |
பணியிடங்கள் | 65 |
கடைசி தேதி | 15.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 நியாயவிலைக்கடை விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 12000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
- நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Yeppadi applai seivathu
No