கரூர் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025 – 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்

0

கரூர் மாவட்ட வருவாய் துறையில் 13 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஆஃப்லைன் முறையில் செய்ய வேண்டும். விண்ணப்பம் 13-10-2025 முதல் தொடங்கி, 27-10-2025 அன்று முடிவடைகிறது. இந்த பணியிடம் அரசுத் துறையில் நிரந்தர பணியாகும் என்பதால், அரசுப் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். தேர்வு நேர்முகத் தேர்வின் மூலம் நடைபெறும். விரிவான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன

பணியிட விவரம் 

தாலுக்கா பெயர் பணியிடங்கள்
புஹலூர் தாலுக்கா 01
மண் மங்கலம் தாலுக்கா 05
அரவக்குறிச்சி தாலுக்கா 03
கரூர் தாலுக்கா 04

மொத்தம் – 13 பணியிடங்கள்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது: 21 வயது

  • அதிகபட்ச வயது: 32 வயது
    அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 – Project Assistant பணியிடம் | மாத சம்பளம் ₹25,000 

சம்பள விவரம் 

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 11,100 முதல் ₹35,100 வரை ஊதியம் பெறுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை

தேர்வு முறை 

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

  1. விண்ணப்பப் படிவம் கரூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.karur.nic.in இல் கிடைக்கும்.

  2. விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் சுய சரிபார்க்கப்பட்ட நகல்களை இணைத்து, கரூர் மாவட்ட தாசில்தார் அலுவலகத்தில் நேரில் அல்லது பதிவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

  3. அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!