நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Professional Sales Representative/ Medical Representative & Area Manager ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் KAPL Limited
பணியின் பெயர் Professional Sales Representative/ Medical Representative & Area Manager
பணியிடங்கள் 47
கடைசி தேதி 03.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

Professional Sales Representative/ Medical Representative & Area Manager ஆகிய பணிகளுக்கு 47 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரிகள் வயதானது குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட Graduate in Pharmacy/ Science/ Commerce/ Arts ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ.42000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பத்தாரிகள் எழுத்துத்தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!