கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020

0
கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020
கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020

கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020

கன்னியாகுமரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் 40 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10-03-2020 முதல் 15-04-2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
   குழுவின் பெயர்  கூட்டுறவு வங்கி
   பணியின் பெயர் உதவியாளர்
   காலியிடங்கள்        40
  விண்ணப்பிக்க இறுதிநாள்    15-04-2020

கூட்டுறவு வங்கி உதவியாளர் வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 48 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டமும் கூட்டுறவு துறையில் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,050/- முதல் 54,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்,ஆவணங்கள் சரிப்பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

கூட்டுறவு வங்கி உதவியாளர் விண்ணபப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 12.03.2020 முதல் 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online 
Official Site
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!