+2 முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை !
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Sub Officer & Leading Fireman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் 05-02-2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | கல்பாக்கம் அணுமின் நிலையம் |
பணியின் பெயர் | Sub Officer & Leading Fireman |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 05.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கல்பாக்கம் அணுமின் நிலைய காலிப்பணியிடங்கள்:
- Sub Officer-B – 01
- Leading Fireman-A – 01
அணுமின் நிலைய வயது வரம்பு:
05/02/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அணுமின் நிலைய கல்வி தகுதி:
- 12 முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Heavy License வைத்திருக்க வேண்டும். மேலும் பணியில் 8 முதல் 12 வருட அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.
NPCIL மாத ஊதியம்:
- Sub Officer-B – ரூ.35,400/-
- Leading Fireman-A – ரூ.25,500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Preliminary, Advance & Physical Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
NPCIL விண்ணப்பிக்கும் முறை:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Sub Officer & Leading Fireman பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Deputy Manager, HRM Section, Madras Atomic Power Station, Nuclear Power Corporation of India Limited, Kalpakkam, Chengalpattu-603102. என்ற முகவரிக்கு 05-02-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.