கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு 2020

0
கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு 2020
கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு 2020

கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு 2020

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நாளை மறுநாளுக்குள் 19.10.2020 விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கல்பாக்கம் அணுமின் நிலையம்
பணியின் பெயர் Sanitary Inspector (சுகாதார ஆய்வாளர்)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Sanitary Inspector பணிக்கான வயதுவரம்பு :

Sanitary Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

Sanitary Inspector  கல்வித்தகுதி:

Sanitary Inspector பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10/12 வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் 1 வருட Sanitary Inspection பணியில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Sanitary Inspector ஊதியம்:

Sanitary Inspector பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,495/-வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

Sanitary Inspector தேர்ந்தெடுக்கும் முறை:

Sanitary Inspector இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Sanitary Inspector விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நாளை மறுநாளுக்குள் 19.10.2020 விண்ணப்பிக்க வேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!