12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்பாக்க அணு மின் நிலையத்தில் வேலை 2020 !!
கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு இறுதி தேதிக்கு முன்னர் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | Kalpakkam Power Station |
பணியின் பெயர் | Driver cum Fireman |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 25.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பு :
Driver cum Fireman பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுமின் நிலைய வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்பாக்கம் அணுமின் நிலைய கல்வித்தகுதி :
- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
- HMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிகளில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Fireman Certificate பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Preliminary & Advance Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25-01-2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை துணை மேலாளர், HRM பிரிவு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மெட்ராஸ் அணு மின் நிலையம், கல்பாக்கம் -603102 என்ற முகவரியில் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |