எழுத படிக்க தெரிந்தவர்க்கு தாலுகா அலுவலகத்தில் வேலை !

0
எழுத படிக்க தெரிந்தவர்க்கு தாலுகா அலுவலகத்தில் வேலை !
எழுத படிக்க தெரிந்தவர்க்கு தாலுகா அலுவலகத்தில் வேலை !

எழுத படிக்க தெரிந்தவர்க்கு தாலுகா அலுவலகத்தில் வேலை !

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 28-11-2020 க்குள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம்
பணியின் பெயர் துப்புரவு பணியாளர்
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020
கள்ளக்குறிச்சி பேரூராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள்:

துப்புரவு பணியாளர் பதவிக்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலக வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பேரூராட்சி அலுவலக கல்வி தகுதி:

எழுத படிக்க தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான மாத ஊதியம்:

துப்புரவு பணியாளர் – ரூ.15,700 to ரூ.50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 28.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!