ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

0
ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2020 !
ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2020

கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தற்போது பஞ்சாயத்து செயலாளர் ஆட்சேர்ப்பு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

கள்ளக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாரியத்தின் பெயர் கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
பணிகள் பஞ்சாயத்து செயலாளர்
மொத்த பணியிடங்கள் 08
மாத ஊதியம் ரூ.50,400/-
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள்:

கள்ளக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் Panchayat Secretary எனப்படும் பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.

பஞ்சாயத்து செயலாளர் வயது வரம்பு:

பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

கள்ளக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிய விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பஞ்சாயத்து செயலாளர் ஊதிய விவரம்:

மாத ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.11.2020 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Panchayat Secretaries Recruitment PDF

1.Ulundurpet 

2.Thiyagadurgam 

3.Sankarapuram 

4.Rishivandhiyam 

5.Kalrayan Hills

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!