கலசலிங்கம் பல்கலைக்கழக சேர்க்கை 2020

1
கலசலிங்கம் பல்கலைக்கழக சேர்க்கை 2020
கலசலிங்கம் பல்கலைக்கழக சேர்க்கை 2020

கலசலிங்கம் பல்கலைக்கழக சேர்க்கை 2020

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது.இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பயில இருக்கும் மாணவர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே இப்பல்க்லைக்கழகத்தில் பயில விரும்பும் மாணவர்கள் 30.04.2020 வரை  அன்று பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பதை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.மேலும் தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

முக்கியநாட்கள்
நுழைவுத்தேர்வு நாள்: மே மாதம் 2 வது வாரம்

நுழைவுச்சேட்டு வெளியாகும் நாள்: மே மாத முதல் வாரம்

தேர்வு முடிவு வெளியாகும் நாள்: மே மாத 4 வாரம்

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12/BE/B.tech/M.tech/ME/M.phill  முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பல்க்லைக்கழகத்தில் பயில விரும்பும் மாணவர்கள் 30.04.2020 அன்று வரை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பதை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.மேலும் தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

Download Kalasalingam University Admission 2020 Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!