JIPMER பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,42,506/- ஊதியம்!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,42,506/- ஊதியம்!
JIPMER பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,42,506/- ஊதியம்!
JIPMER பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,42,506/- ஊதியம்!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER University) ஏற்பட்டுள்ள Assistant Professor பணிக்கான காலி பணியிடத்திற்கு தகுதியான நபர்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,42,506/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER University
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022 & 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
JIPMER University வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள Assistant Professor பணிக்கு என 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் Assistant Professor பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, DM, DNB, M.Ch, MS ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Teaching, Research ஆகிய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

03.08.2022 அன்றைய தேதியின் படி, Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.1,42,506/- மாத சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Assistant Professor பணிக்கு ரூ.500/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரரிடம் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், PwBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (03.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.08.2022) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!