ரூ.1,42,506/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழக வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

0
ரூ.1,42,506/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழக வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.1,42,506/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழக வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.1,42,506/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழக வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி சார்ந்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022 & 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

JIPMER காலிப்பணியிடங்கள்:

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) Assistant Professor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 12 பணியிடங்கள் பின்வருமாறு துறைகளில் காலியாக உள்ளது.

  • Anaesthesiology – 04
  • Clinical Immunology – 01
  • Neonatology – 01
  • Radio-Diagnosis – 01
  • Urology – 01
  • Medicine – 01
  • Orthopaedics – 01
  • Radio-Diagnosis (Karaikal) – 01
  • Surgery – 01
Assistant Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் துறைகளுக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD, DM, DNB, M.Ch, MS ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Assistant Professor முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது தனியார் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Teaching அல்லது Research ஆகிய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Assistant Professor வயது வரம்பு:

Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.

Assistant Professor சம்பளம்:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,42,506/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

JIPMER விண்ணப்ப கட்டணம்:

Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தரர்களிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் SC / ST பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

TN’s Best Coaching Center

PwBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் 03.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (10.08.2022) என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

JIPMER Notification Link

JIPMER Online Application Link

JIPMER Offline Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!