JIPMER வேலை வாய்ப்பு…!

0
JIPMER வேலை வாய்ப்பு...!
JIPMER வேலை வாய்ப்பு...!

JIPMER வேலை வாய்ப்பு 2020 …!

JIPMER  ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  பல்வேறு வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது.இதில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி. போன்ற பணி இடங்கள்  உள்ளன.இதற்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம், அதை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்காம். விண்ணப்பிக்கும் நபர்கள் 14.03.2020 தேதி முதல் 11.05.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணி இடம் Group A, Group B, Group c
காலியிடங்கள் 22
தொடக்க நாள் 14.03.2020
கடைசி தேதி 11.05.2020
நிலை Notification Released

காலிபணியிடங்கள்:

இதில் மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

பணிக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Application

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!