JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.66,080/- மாத ஊதியத்தில் வேலை – Diploma / Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.66,080/- மாத ஊதியத்தில் வேலை - Diploma / Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.66,080/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email ID

JIPMER பல்கலைக்கழக பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Technical Support III – 03 பணியிடங்கள்
  • Project Nurse III – 01 பணியிடம்
  • Project Research Scientist I – 01 பணியிடம்
  • Project Technical Support II – 01 பணியிடம்
  • Data Entry Operator – 02 பணியிடங்கள்
  • Project Technician III – 01 பணியிடம்

JIPMER பணிக்கான கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MSW, Master Degree, M.Sc, B.Sc, Ph.D, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER பணிக்கான வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Project Technical Support III – அதிகபட்சம் 35 வயது
  • Project Nurse III – அதிகபட்சம் 30 வயது
  • Project Research Scientist I – அதிகபட்சம் 30 வயது
  • Project Technical Support II – அதிகபட்சம் 28 வயது
  • Data Entry Operator – அதிகபட்சம் 28 வயது
  • Project Technician III – அதிகபட்சம் 30 வயது

JIPMER சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.23,600/- முதல் ரூ.66,080/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு செய்யும் முறை:

இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18.02.2024 அன்று நடைபெறவுள்ள Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.02.2024) அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!