New Year ஸ்பெஷல்: ரூ.749 க்கு 2 ஜிபி வழங்கும் ஜியோ – பயனர்களுக்கு குஷி!

0
New Year ஸ்பெஷல்: ரூ.749 க்கு 2 ஜிபி வழங்கும் ஜியோ - பயனர்களுக்கு குஷி!
New Year ஸ்பெஷல்: ரூ.749 க்கு 2 ஜிபி வழங்கும் ஜியோ - பயனர்களுக்கு குஷி!
New Year ஸ்பெஷல்: ரூ.749 க்கு 2 ஜிபி வழங்கும் ஜியோ – பயனர்களுக்கு குஷி!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ தனது பயனர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள 2ஜிபி டேட்டா திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான ஜியோ பயனர்களுக்கு அதிக டேட்டாக்களை வழங்கும் நோக்கில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது பயனர்கள் அனைத்து வேலைகளையும் டிஜிட்டல் முறையில் செய்து வருவதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 ஜிபி அளவிலான டேட்டா தேவைப்படுகிறது.

KYC விவரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டுமா? இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!! RBI அறிவிப்பு!!

இதனை கருத்தில் கொண்டு ஜியோ 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.749க்கு தினசரி 2 GB டேட்டா அளிக்கும் புதிய திட்டத்தை இந்த ஆண்டு முதல் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 2 ஜிபி டேட்டாவுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகளை 90 நாட்களுக்கு பெற முடியும்.

அதுமட்டுமல்ல இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளைவுட் ஆப்களுக்கான சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும் மேலும் 5 ஜி செயல்பாட்டில் இருக்கும் நகரங்களில் வசிப்பவர்களுக்கு 5ஜி வெல்கம் ஆபர்களும் கிடைக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!