RRB தேர்வு எழுதுவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
RRB தேர்வு எழுதுவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB தேர்வு எழுதுவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB தேர்வு எழுதுவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

நாடு முழுவதும் மத்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் RRB தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்படும் ஒரே துறை ரயில்வே துறை ஆகும். இவ்வாறு நடத்தப்படும் ரயில்வே தேர்வுக்கு கோடிக்கணக்கான பேர் விண்ணப்பிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் Group D தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். RRB குரூப் D ஆட்சேர்ப்பில் ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர் பல்வேறு தொழில்நுட்பத் துறைகள் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எஸ்&டி துறைகள்), அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ் மேன் போன்றவை அடங்கும்.

இந்தத் தேர்வு நாட்டிலேயே கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கையே காரணம். குரூப்-டி தேர்வுக்கு சுமார் 2 கோடி பேர் விண்ணப்பிப்பார்கள், இந்த வழியில் ஒரு பதவிக்கு சுமார் 200 விண்ணப்பதாரர்கள் நேருக்கு நேர் போட்டியிடுவார்கள். இதன் காரணமாக இந்த தேர்வில் வெற்றி பெறுவது கடினம். இந்த தேர்வுக்கு தயாராவதற்கான சில உதவிக்குறிப்புகளை எங்கள் Examsdaily வலைத்தளம் அளித்து வருகிறது.

அந்த வகையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி RRB தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் RRB GROUP D தேர்வுக்கான கணித பகுதியில் இருந்து கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RRB GROUP D MT 01 (100) – 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!