இந்திய தொலைபேசி துறையில் பணிகள் 2020

0
இந்திய தொலைபேசி துறையில் பணிகள் 2020
இந்திய தொலைபேசி துறையில் பணிகள் 2020

இந்திய தொலைபேசி துறையில் பணிகள் 2020

இந்திய தொலைபேசி துறையில் காலியாக உள்ள 129 ஒப்பந்த பொறியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 16.01.2020 முதல் 25.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

129 ஒப்பந்த பொறியாளர் பணிகள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

28 வயதிற்குட்ட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்களாவர்.

கல்வித் தகுதி :

மின் / மின்னணு / தகவல் தொடர்பு பிரிவுகளில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 18000/- முதல் ரூ. 20000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அறிவிப்பு மற்றும் இனைய பதிவு முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

Official Website

Notification Download Link

Click Here To Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!