ISRO தேர்வுநுழைவுச்சீட்டு 2020

0
ISRO தேர்வுநுழைவுச்சீட்டு 2020
ISRO தேர்வுநுழைவுச்சீட்டு 2020

ISRO தேர்வுநுழைவுச்சீட்டு 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தொழில்நுட்ப உதவியாளர், அறிவியல் உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை 04.04.2020 அன்று நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை 08.03.2020 அன்று அதன் அதிகாரபூர்வத்தளத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணலாம்.

ISRO Exam date 2020 Admit card download

ISRO Technical Assistant Exam Syllabus 2020

ISRO Notification 2020 Download PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!