ISI நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

0
ISI நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
ISI நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

ISI நிறுவனத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் JRF & Project Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISI
பணியின் பெயர் JRF & Project Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் 2021 :

JRF & Project Assistant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ISI வயது வரம்பு :
  • JRF – 28 வயது
  • Project Assistant – 50 வயது

TN Job “FB  Group” Join Now

ISI கல்வித்தகுதி :
  • JRF – Economics/ Statistics ஆகிய பாடங்களில் M.Sc/ ME/ M.Tech தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Project Assistant – B.Sc/ Diploma தேர்ச்சியுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!