BREAKING NEWS:தொடர் மழையால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா..?? ” இதோ உங்களுக்காக”…!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும், சென்னையில், கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில், இன்று சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதால் , சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
























