ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை 2021 !!!

0
ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை 2021 !!!
ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை 2021 !!!

ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை 2021 !!!

இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் (IRFC) இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் அந்த அறிவிப்பில் Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager பணிக்கு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IRFC Limited
பணியின் பெயர் Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager
பணியிடங்கள் 14
கடைசி தேதி 27.01.2021 & 16.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே காலிப்பணியிடங்கள் :

இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 38 முதல் 55 வரை உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

IRFC கல்வித்தகுதி :
  • Executive Category பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் LLB/ Graduate/ CA/ CMA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Non-Executive Category பணிகள் – B.Com/ Postgraduate/; Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :
  • Executive Category பணிகள் : Interview/ Power Point Presentation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Non-Executive Category பணிகள் : Written Test/ CBT/ Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.01.2021 மற்றும் 16.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அசல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!