IRCTC ஆட்சேர்ப்பு 2025 – 64 Hospitality Monitor பணியிடங்கள்
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation – IRCTC) 2025 ஆம் ஆண்டிற்கு Hospitality Monitor பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 64 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Walk-in Interview வழியாக 08-11-2025 முதல் 18-11-2025 வரை நேரடியாக கலந்து கொள்ளலாம். BBA, B.Sc, MBA/PGDM பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க உரிமை பெறுவர். இது ஹோட்டல் மற்றும் ஹோஸ்பிட்டாலிட்டி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.
காலியிடங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Hospitality Monitor | 64 |
கல்வித் தகுதி
-
முழு கால B.Sc. in Hospitality and Hotel Administration
-
BBA/MBA (Culinary Arts) – Indian Culinary Institutes (Ministry of Tourism)
-
B.Sc. Hotel Management and Catering Science
-
MBA (Tourism and Hotel Management) – UGC/AICTE/Govt. recognized Universities
-
Only candidates passed out before 2024 are eligible
வயது வரம்பு
-
Maximum Age Limit: 28 ஆண்டுகள்
சம்பள விவரம்
| பதவி பெயர் | சம்பளம் (₹/மாதம்) |
|---|---|
| Hospitality Monitor | ₹30,000/- (Statutory deductions மற்றும் Allowances உடன்) |
விண்ணப்பக் கட்டணம்
-
Not Mentioned / No Fee
தேர்வு செயல்முறை
-
Walk-in Interview
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் irctc.com சென்று Walk-in Notification ஐப் படிக்கவும்.
-
Eligibility சரிபார்க்கவும்.
-
அனைத்து தேவையான ஆவணங்களுடன் Walk-in Interviewக்கு நேரடியாக கலந்துகொள்ளவும்.
-
விண்ணப்பதாரர்கள் Application Form / Resume தயார் செய்து கொண்டு வர வேண்டும்.


























